Pavai N i y a z
About my village........ The great PAVATTAKUDI..........
Wednesday, April 29, 2009
நேசித்தாள் !
நான் நேசிக்கிறவள்
என்னை எப்பொழுது
உண்மையாக நேசிப்பாளோ
என்று காத்துக்கொண்டிருந்தேன் !
ஒரு நாள் அவள் சொன்னால் -
உன்னை விரும்புகிறேன் என்று.
சந்தோஷத்தில் கண் கலங்கினேன் !
அப்பொழுதுதான் தெரிந்தது
அன்று
ஏப்ரல் முதல் தேதி என்று !
Newer Post
Older Post
Home