Wednesday, June 3, 2009

ஓர் துயரச் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

பாவட்டகுடியை சேர்ந்த ஹாஜி முகமது நேற்று ஒரு சாலை விபத்தில் வபாத் ஆனார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம், அவரது நல்லடக்கம் இன்று காலை நடை பெரும். அனைவரும் துவா செய்வோமாக.........


வருத்தத்துடன் ,

நியாஸ் அஹமது , துபாய்
பாவட்டகுடி

Tuesday, June 2, 2009

இரவு நேரம்



என்
ஓட்டைக் குடிசைக்குள்
நிலவின்
ஒளிபுகும் நேரமெல்லாம்
நான்
ஏட்டைக் கையில் பிடித்து
தமிழ்ப்
பாட்டை எழுதிக்கொண்டிருப்பேன்!

தனிமை
எனக்கு இனிமையானது!
தனிமைதான் எனக்குள்
தமிழ் சுரக்கும் நேரம்!

உலகம் உறங்கும் நேரம்
எனக்கு
உறக்கம் கலையும் நேரம்!
இரவுகளைக்கூட
உறங்க விடாது
நான்
கவிதைகளை பிரசவிக்கும்
களிப்பான நேரம்!

பகலில் உடைபட்ட
என்
உணர்ச்சிக் குமிழிகளை
இரவில்
கற்பனை ஊசியால்
கவிதை நூல் கொண்டு
தைக்கும் நேரம்!

Monday, May 18, 2009

ayan songs

Movie Name : Ayan [2009]
Cast : Surya, Prabhu, Tamanna
Music Director : Harris Jeyaraj

Download Ayan [2009]:
1] Ayan - Honey Honey - good
2] Ayan - Nenje Nenje
3] Ayan - Oyaayiye Yaayiye
4] Ayan - Pala Pala
5] Ayan - Vizhi Moodi

வாரணம் ஆயிரம் பாடல்கள்



Movie Name : Varanam Aayiram [2008]
Cast : Suriya, Simran, Sameera Reddy, Divya
Music Director : Harris JayarajDownload Varanam Aayiram mp3 songs:
1] Vaaranam Aayiram - Adiyae Kolluthey
2] Vaaranam Aayiram - Annul Maelae
3] Vaaranam Aayiram - Ava Enna
4] Vaaranam Aayiram - Mundhinam
5] Vaaranam Aayiram - Nenjukkul Peidhidum
6] Vaaranam Aayiram - Oh! Shanthi Shanthi
7] Vaaranam Aayiram - Yethi Yethi

Saturday, May 9, 2009

விநோதமான புகைப்படங்கள்





என்ஜாய் பண்ணுங்க பாவை மக்களே .......................

Wednesday, April 29, 2009

துபாய் மீடியா சிட்டியில்........


நேசித்தாள் !


நான் நேசிக்கிறவள்

என்னை எப்பொழுது

உண்மையாக நேசிப்பாளோ

என்று காத்துக்கொண்டிருந்தேன் !

ஒரு நாள் அவள் சொன்னால் -

உன்னை விரும்புகிறேன் என்று.


சந்தோஷத்தில் கண் கலங்கினேன் !


அப்பொழுதுதான் தெரிந்தது

அன்று ஏப்ரல் முதல் தேதி என்று !

Tuesday, April 28, 2009

உங்கள் நியாஸ் துபாயிலிருந்து ....




அஸ்ஸலாமு அலைக்கும்,,,,,,,,,,,,,,




உங்களுக்காக உங்களுக்காகவே எழுதி கொண்டு இருக்கும் உங்கள்




நியாஸ் துபாயிலிருந்து.........

Niyaz and salim enjoying in dubai in fairmont hotel........

Niyaz from dubai, out of my office......

citizen of pavattakudi

hi pavattakudi guys..............

this is Niyaz from pavattakudi.........

comon let's change our pavattakudi..............